இலவச சட்ட ஆலோசனை முகாம் - அக்கரப்பத்தனை  |නොමිලේ නීති උපදෙස් කඳවුර - ආගරපතන | Free Legal Advice Camp - Agarapathana

[vc_row][vc_column][vc_column_text] கொழும்புப் பல்கலைக்கழக சட்ட பீடத்தில் அமைந்துள்ள மனித உரிமைகள் கற்கைகளுக்கான நிலையமானது, நடமாடும் இலவச சட்ட ஆலோசனை முகாம் ஒன்றினை மலையக தமிழ் மக்களின் நலனிற்காக நுவரெலியா மாவட்டத்தின்,அக்கரப்பத்தனை தோட்டப்பகுதியில் உள்ள சுதர்சனாராம விகாரையில் ஏற்பாடு செய்து இருந்தது. இங்கு, அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் தொழிலாளர் பிணக்குகள், நிலம் சார்ந்த பிணக்குகள், குடும்பத் தகராறுகள், தாக்குதல்கள், தேசிய அடையாளம், பிறப்புச் சான்றிதழ்கள், கடவுச்சீட்டு போன்ற ஆவணங்கள் சார்ந்த பல

Start

February 17, 2024

End

February 17, 2024

கொழும்புப் பல்கலைக்கழக சட்ட பீடத்தில் அமைந்துள்ள மனித உரிமைகள் கற்கைகளுக்கான நிலையமானது, நடமாடும் இலவச சட்ட ஆலோசனை முகாம் ஒன்றினை மலையக தமிழ் மக்களின் நலனிற்காக நுவரெலியா மாவட்டத்தின்,அக்கரப்பத்தனை தோட்டப்பகுதியில் உள்ள சுதர்சனாராம விகாரையில் ஏற்பாடு செய்து இருந்தது.
இங்கு, அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் தொழிலாளர் பிணக்குகள், நிலம் சார்ந்த பிணக்குகள், குடும்பத் தகராறுகள், தாக்குதல்கள், தேசிய அடையாளம், பிறப்புச் சான்றிதழ்கள், கடவுச்சீட்டு போன்ற ஆவணங்கள் சார்ந்த பல சட்டப் பிரச்னைகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டன.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு, ஹட்டன் சட்டத்தரணிகளின் சங்கம், நுவரெலியா சட்டத்தரணிகளின் சங்கம், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் லியோ சங்கம் மற்றும் ஸ்வாசக்தி மகளிர் அறக்கட்டளை ஆகியவற்றின் தாராளமான மற்றும் இலவசமான ஆதரவுக்கு மனித உரிமைகள் கற்கைகளுக்கான நிலையமானது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.
நீதித்துறைக்கான ஆதரவுத் திட்டத்தின் கீழ் (JURE), ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP Sri Lanka) மற்றும் ஐக்கிய

நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF Sri Lanka) என்பன கூட்டாக நடைமுறைப்படுத்திய இவ் இலவச சட்ட முகாமானது, நீதித்துறைத் திட்டத்திற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடனும், இலங்கை நீதித் துறையின் ஆதரவுடனும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

මානව හිමිකම් අධ්‍යයන කේන්ද්‍රය විසින් #මලයග දෙමළ ප්‍රජාව වෙනුවෙන් නොමිලේ නීති උපදෙස් කඳවුරක් සහ නීති දැනුවත් කිරීමේ වැඩසටහන් නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ ආගරපතන ශ්‍රී සුදර්ශනාරාම විහාරස්ථාන පරිශ්‍රයේදී පසුගියදා පවත්වන ලදී.
මෙහිදී කම්කරු ගැටලු, ඉඩම් ආරවුල්, පවුල් ආරවුල්, පහරදීම්, සහ හඳුනාගැනීමේ සහ ලියාපදිංචි ලියකියවිලි නොමැතිකම වැනි ප්‍රජාවගේ නීතිමය ගැටළු ආමන්ත්‍රණය කරන ලදී.
මෙම කර්තව්‍යය සාර්තක කර ගැනීමට ශ්‍රී ලංකා මානව හිමිකම් කොමිසම, ශ්‍රී ලංකා නීති ආධාර කොමිෂන් සභාව, නුවරඑළිය සහ හැටන් දිස්ත්‍රික් නීතිඥ සංගමය කොළඹ විශ්වවිද්‍යාලයේ ලියෝ සමාජය සහ ස්වශක්ති කාන්තා පදනම වෙතින් ලද නොමසුරු සහාය පිළිබඳ #CSHR නිබඳව කෘතඥ වේ.
මෙම ප්‍රයත්නය සඳහා පහසුකම් සපයන ලද්දේ යුක්තිය සඳහා සහාය ව්‍යාපෘතිය (#JURE) යටතේ යුරෝපා සංගමයේ  මූල්‍ය අනුග්‍රහයෙන් එක්සත් ජාතීන්ගේ සංවර්ධන වැඩසටහන – ශ්‍රී ලංකාව සහ එක්සත් ජාතීන්ගේ ළමා අරමුදල – ශ්‍රී ලංකාව ඒකාබද්ධව අධිකරණ අමාත්‍යාංශ‍යේ අනුදැනුම යට‍තේයි.

The Centre for the Study of Human Rights conducted a free legal advice camp and legal awareness programmes for the benefit of the #Malaiyaga Tamil community, at the #Agarapatana Sri Sudarshanarama temple premises in Nuwara-Eliya District recently.
The endeavor addressed legal issues of the community, such as labour matters, land disputes, family disputes, assaults, and lack of identification and registration documentation.
The CSHR is grateful for the generous and free-of-charge support of the Human Right Commission Sri Lanka , Legal Aid Commission Sri Lanka #LAC Bar Association of Hatton & Nuwara Eliya, Leo Club of the University of Colombo and Swashakthi Women’s Foundation.
These endeavors are funded by the European Union in Sri Lanka and the Maldives under the Support to Justice Sector (#JURE) Project implemented by the United Nations Development Programme #UNDP Sri Lanka and UNICEF Sri Lanka under the facilitation of the Ministry of Justice – Sri Lanka.

#AccessToJusticeForAll #LegalAid #legalawareness

MORE DETAIL

TOP