Start
September 25, 2023 - 10:30 am
End
කොළඹ විශ්වවිද්යාලයේ නීති පිඨයේ මානව හිමිකම් අධ්යයන කේන්ද්රයට අනුබද්ධිත නීතිඥ මණ්ඩලය විසින් නොමිලේ ලබා දෙන නීති උපදේශන සේවාව සම්බන්ධයෙන් විද්යුත් මාධ්ය ඔස්සේ මහජනතාව දැනුවත් කිරීමේ වැඩසටහන සඳහා මානව හිමිකම් අධ්යයන කේන්ද්රයේ මහාචාර් ය (විනිතෘ) වසන්තා සෙනෙවිරත්න සහ නීති ආධාර ඒකකයේ අධ්යක්ෂක ආචාර් ය විසාකේස චන්ද්රසේකරම් 2023 සැප්තැම්බර් මස 25 වන සඳුදා දින ජාතික නාලිකාවේ නුගසෙවන රූපවාහිනි වැඩසහන හරහා සජීවි විකාශයට සම්බන්ධ විය.
තවද, මානව හිමිකම් අධ්යයන කේන්ද්රයේ 07 07 306 100 දුරකථන අංකයට ඇමතීම මඟින් විවිධ නීති ගැටළු නිසා පිඩාවට පත්ව සිටින ප්රජාවට එම නීතිමය ගැටළු සඳහා නීති උපදෙස් ලබා ගැනීමට, නීතිමය ලේඛන සකස්කර ගැනීමේ හැකියාව මෙන්ම අදාළ නීතිමය ආයතන වෙත යොමු කර එම ගැටළු නිරාකරණය වන තෙක් පසු විපරම් කිරීම් යනාදී සේවා නොමිලේ ලබා ගැනීමට අවස්තාව හිමිවන බව ඔවුහු අවධාරණය කළහ.
#යුක්තිය සඳහා සහාය ව්යාපෘතිය (JURE), යුරෝපා සංගමයේ මූල්ය අනුග්රහය යටතේ, එක්සත් ජාතීන්ගේ සංවර්ධන වැඩසටහන සහ එක්සත් ජාතීන්ගේ ළමා අරමුදල ඒකාබද්ධව ක්රියාත්මක කෙරෙන්නේ, අධිකරණ අමාත්යාංශයේ අනුදැනුම යටතේයි.
கொழும்புப் பல்கலைக்கழக, சட்ட பீடத்தின் மனித உரிமைகள் கற்கைகளுக்கான நிலையத்துடன் (CSHR) இணைந்து சட்டத்தரணிகளினால் வழங்கப்பட்டுவரும் இலவச சட்ட ஆலோசனை தொடர்பில், மனித உரிமைகள் கற்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் (தலைமை) வசந்தா செனவிரத்ன மற்றும் சட்ட உதவிப் பிரிவின் பணிப்பாளர் முனைவர். விசாகேசா சந்திரசேகரம் ஆகியோர் 25 ஆம் திகதி செப்டெம்பர் 2023, திங்கட்கிழமையன்று இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் ‘நுகசெவன’ என்ற நிகழ்ச்சியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
மேலும், சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கும் மக்களுக்கு 070 730 6100 என்ற (CSHR) துரித இலக்கத்தினையும் அறிமுகப்படுத்தியிருந்தனர். இவ் இலக்கத்தினை தொடர்பு கொள்வதன் மூலம், இலவச சட்ட ஆலோசனை மற்றும் இலவசமாக சட்ட ஆவணங்களை தயார்படுத்துதல் மற்றும் பிரச்சினையுடன் தொடர்புபடும் சட்ட நிறுவனங்களுடன் தொடர்புபடுத்தி அந்த பிரச்சினை தீரும் வரையில் இலவச கண்காணிப்புச் சேவையினை வழங்குதல் ஆகிய சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
#ஐரோப்பிய ஒன்றியத்தினால் நிதியளிக்கப்பட்டு, UNDP மற்றும் இலங்கை UNICEF இனால் கூட்டாக செயற்படுத்தப்பட்ட நீதித்துறைக்கான இக் குறித்த திட்டத்திற்கு, இலங்கை நீதித்துறை அமைச்சினால் ஆதரவளிப்பட்டது.
Professor (Chair) Wasantha Seneviratne, Director, Centre for the Study of Human Rights (CSHR) and Dr. Visakesa Chandrasekaram, Director, Legal Aid Unit of the Faculty of Law, University of Colombo conducted a public awareness program on free legal advice services that are provided by the attorneys-of-law who are affiliated to the CSHR. It was live telecasted on Monday, 25 September 2023 on Nugasewana program in Sri Lanka Rupavahini Corporation.
Further, they introduced the CSHR hotline 07 07 306 100, to the vulnerable community deprived of legal services. They can also obtain free legal advice, support to legal document preparation, referral to justice sector institutions and legal aid service providers, and follow-up with the said institutions. All the said services are provided free of charge.
#European Union funded Support to Justice Sector Project (JURE), jointly implemented by UNDP and UNICEF Sri Lanka, and facilitated by the Ministry of Justice.